தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020 | கடைசி தேதி – 22.10.2020

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020 | TNRD Villupuram Recruitment 2020 | கடைசி தேதி – 22.10.2020 | விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்

TNRD Villupuram Recruitment

TNRD Recruitment 2020: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை விழுப்புரம் மாவட்டத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது கிராம ஊராட்சி செயலர் பணியை நிரப்ப விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல்(Offline) மூலம் வரவேற்கப்படுகின்றது. எனவே இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 22.10.2020 அன்றுக்குள், அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இந்த ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு நேர்காணல் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் காலியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சி பகுதிக்குள் வசிக்க வேண்டும். இந்த தேர்வில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ் நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

Tamilnadu uraga valarchi thurai recruitment 2020 – அறிவிப்பு விவரம்:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை 2020
நிறுவனம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
வேலை வகை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவி கிராம ஊராட்சி செயலர்
கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு
காலியிடங்கள் 18
பணியிடம் விழுப்புரம் , தமிழ்நாடு
சம்பளம் ரூ. Rs.15,900 - 50,400 (மாதத்திற்கு)
அறிவிப்பு தேதி 13.10.2020
கடைசி தேதி 22.10.2020
விண்ணப்ப முறை அஞ்சல் (Offline)

கல்வி தகுதி:

 • கிராம ஊராட்சி செயலர் பணிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

 • விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • நேரடி நியமனம் 

விண்ணப்ப முறை:

 • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் அனுப்பவும். அஞ்சல் முகவரியினை தெரிந்துக்கொள்ள Notificationல் க்ளிக் செய்து பார்க்கவும்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. viluppuram.nic.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
 2. பின் Notices என்பதில் Recruitmentஐ கிளிக் செய்யவும்.
 3. அவற்றில் தற்பொழுது அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 4. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
 5. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
 6. பின் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு 22.10.2020 என்ற தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.
இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்றாக படிக்கவும்.

Examamin.com உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. Exammain.com மூலமாக வரவிருக்கும் சமீபத்திய அரசு மற்றும் தனியார் வேலைகள், தேர்வு முடிவுகள், பாடத்திட்டங்கள் மற்றும் பல வேலைவாய்ப்பு தகவல்களை உடனடியாக அறிந்து கொள்ளுங்கள். நன்றி

முக்கிய இணைப்புகள் மற்றும் அறிவிப்புகள்

Leave a Comment