IFGTB வேலைவாய்ப்பு 2020 | FORESTER மற்றும் DEPUTY RANGER | கடைசி நாள் : 30.11.2020 | விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்க

வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் நிறுவனமானது கோயம்புத்தூரில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் FORESTER மற்றும் DEPUTY RANGER ஆகிய பணிகளுக்காக காலியான இடங்களை நிரப்புவதற்க்காக வேலைவாய்ப்பு செய்தியினை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஐடிஐ துறையில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
IFGTB வேலைவாய்ப்பு 2020 | ||
---|---|---|
|
நிறுவனம் | வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனம் (IFGTB) |
|
வேலை வகை | மத்திய அரசு |
|
பதவி | FORESTER மற்றும் DEPUTY RANGER |
|
கல்வித்தகுதி | 10 வது , 12 வது, ITI |
|
காலியிடங்கள் | 06 |
|
பணியிடம் | , தமிழ்நாடு |
|
சம்பளம் | ரூ .19,900 - 81,100 ( மாதத்திற்கு ) |
|
அறிவிப்பு தேதி | 26.09.2020 |
|
கடைசி தேதி | 30.11.2020 |
|
விண்ணப்ப முறை | ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்) |
Post Name | No. of Post |
---|---|
Technician | 03 |
Stenographer | 01 |
Forest Guard | 02 |
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்ச 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் பிரிவுகள் அடிப்படையில் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஊதிய தொகை
தேர்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ .19,900/- முதல் ரூ .63,200/- வரை வழங்கப்படும்.
கல்வித்தகுதி
விண்ணப்பதாரர்கள் 10 வது , 12 வது, ITI துறையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
- பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ.300
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி./ எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக்கட்டணம் -ரூ. 200
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பதற்கு இந்நிறுவனத்தின் இணையதளமான http://ifgtb.icfre.gov.in/ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பிறகு அதனை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு வருகின்ற 30.11.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி |
---|
The Director, Institute of Forest Genetics and Tree Breeding, Forest Campus, Cowly Brown Road, RS Puram, Post Box No: 1061, Coimbatore-641002. |
முக்கிய இணைப்புகள் மற்றும் அறிவிப்புகள் | ||