BECIL வேலைவாய்ப்பு 2020 | சம்பளம் ரூ.18,000/- வரை | Analyst, Sample Collector & Lab Attendant | கடைசி நாள் : 06-10-2020 | விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்க
Broadcast Engineering Consultants India Limited (BECIL) ஆனது Analyst, Sample Collector & Lab Attendant ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் நாளை 06-10-2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளையே 06.10.2020 இறுதி நாளாகும்.
BECIL வேலைவாய்ப்பு 2020 | ||
---|---|---|
|
நிறுவனம் | Broadcast Engineering Consultants India Limited (BECIL) |
|
வேலை வகை | மத்திய அரசு |
|
பதவி | Analyst, Sample Collector , Lab Attendant |
|
கல்வித்தகுதி | 10 th , Bachelors Degree , M.Sc |
|
காலியிடங்கள் | 17 |
|
பணியிடம் | , இந்தியா முழுவதும் |
|
சம்பளம் | ரூ.14,000 - 18,000 |
|
அறிவிப்பு தேதி | 21.09.2020 |
|
கடைசி தேதி | 06.10.2020 |
|
விண்ணப்ப முறை |
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் 10/ Bachelors Degree / M Sc in Chemistry/ Analytical Chemistry/Ph ysical Chemistry வரை படித்தவராக இருத்தல் வேண்டும்.
மாத வருமானம்:
Analyst – ரூ.18,000/-
Sample Collector – ரூ.13,000/-
Lab Attendant – ரூ.14,000/-
தேர்வு செயல்முறை:
விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
எனவே ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 06-10-2020 க்குள் கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முக்கிய இணைப்புகள் மற்றும் அறிவிப்புகள் | ||